November 12, 2026
PULANAAIVU MEDIA
தமிழ்நாடு

”அப்பா ரோல் மட்டுமல்ல, தாத்தா ரோல்கூட நடிப்பேன்!” – சேத்தன் | Chetan | Anbe Diana

பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள `அன்பே டயானா’ ஜூலை 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சேத்தன், “பாரி முதலில் இந்தக் கதையை என்னிடம் சொல்ல வந்தபோது, ‘நான் என்ன கதாபாத்திரம் பண்ணப் போகிறேன்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘நீங்கள்தான் அப்பா கதாபாத்திரம்’ என்றார். அதைக் கேட்டதும், ‘என்னடா, தொடர்ந்து அப்பா கதாபாத்திரம்தானா வருகிறது?’ என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது. நான் கிண்டலாக, நண்பன் சமுத்திரகனி இன்னும் இளைஞனாக நடித்துக் கொண்டிருக்கிறார்; நான் மட்டும் அப்பாவாகிவிட்டேனே என்று சொன்னேன். அதற்கு பாரி, ‘நீங்க யங் ஃபாதர்’ என்றார்.

Related posts

அன்று Bigg Bossல் இன்று நிஜத்தில்.. கஸ்தூரி சொல்வது என்ன?

admin

லாரிக்கு அடியில் பதுங்கிய திருடன்! மடக்கிப் பிடித்த போலீஸ் 

admin

டங்ஸ்டன் சுரங்கம் – பிரதமருக்கு முதல்வர் கடிதம் 

admin

Leave a Comment